லிங்கம்மா ஏரி நீங்கள் பார்த்தாலே தெரியும் பின்புரம் லிங்கம் தெரிவது.
வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. பழையபேட்டையில் இருந்து காலபைரவர் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது 2017 நவம்பர் மாதம் கோடி சென்றது. ஏரியின் மொத்த பரப்பளவு 98.22 Hectare. கொள்ளவு 10780 கணமீட்டர்.
Comments
Post a Comment